மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 Jan 2025 3:32 PM ISTமம்தா பானர்ஜிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
மம்தா பானர்ஜிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 Jan 2025 11:33 AM ISTமேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் சுட்டுக்கொலை; மம்தா பானர்ஜி இரங்கல்
திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 6:02 PM ISTமேற்கு வங்காளத்தை சீர்குலைக்க முயற்சி; எல்லை பாதுகாப்பு படை மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
எல்லை பாதுகாப்பு படையினர் மேற்கு வங்காளத்தை சீர்குலைக்க முயற்சி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
2 Jan 2025 5:13 PM ISTவங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் - மம்தா பானர்ஜி
வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
11 Dec 2024 7:49 PM ISTபெண் டாக்டர் கொலை: அரசுக்கு 3 நாட்கள் கெடு விதித்த பயிற்சி டாக்டர்கள்
டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக இருக்கிறது, அதற்கு 4 மாத கால அவகாசம் வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
20 Oct 2024 8:13 AM ISTஉண்ணாவிரதத்தை கைவிடுங்கள்: ஜூனியர் டாக்டர்களுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆணையிடுவது ஏற்கத்தக்கது அல்ல என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 5:19 PM ISTமத்திய நிதி ரூ.1.17 லட்சம் கோடியை செலவிட்டது எப்படி? மம்தாவிடம் கணக்கு கேட்கிறார் கவர்னர்
மத்திய அரசின் நிதியை செலவிட்டது தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்காள கவர்னர் கடிதம் எழுதியுள்ளார்.
1 Oct 2024 4:47 PM ISTவெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு உதவவில்லை - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
30 Sept 2024 3:20 AM ISTமேற்கு வங்காள வெள்ளம்: பிரதமர் மோடிக்கு மம்தா புகார் கடிதம்
வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்ய மத்திய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்
20 Sept 2024 3:16 PM ISTமம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி மனு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
17 Sept 2024 4:15 PM ISTபெண் டாக்டர் பலாத்கார வழக்கில் திருப்பம்; வினீத் கோயலை நீக்க முடிவு: மம்தா பானர்ஜி அறிவிப்பு
பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் நீதி கேட்டு போராடி வரும் டாக்டர்களின் 4 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டோம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
17 Sept 2024 5:08 AM IST